Connect with us

Sri Lanka

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை Cricket Pakistan England Cricket Team England By Chandramathi 4 மணி நேரம் முன்

இருபதுக்கு-20-கிரிக்கெட்-போட்டியில்-புதிய-சாதனை-cricket-pakistan-england-cricket-team-england-by-chandramathi-4-மணி-நேரம்-முன்

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று(22.09.2022) இடம்பெற்ற போட்டியிலேயே இந்த புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் சாதனை

இதற்கமைய இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை இலக்காக கொண்டு, அதனை எவ்வித விக்கெட் இழப்புக்களுமின்றி முறியடித்த முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை | New Record In T20 World Cup

கராச்சி மைதானத்தில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களுகளை பெற்றுக்கொண்டது.

உங்கள் "NATIONAL FUEL PASS" வாராந்திர எரிபொருள் நிலுவையை இலகுவாக அறிய Appயை Download செய்யுங்கள்👇

Tamil Doctor app

இதனை தொடர்ந்து, 200 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.3 பந்துகளுக்கு 203 ஓட்டங்களை பெற்று வெற்றி ஈட்டியது.

இந்நிலையில் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலையை இந்த அணிகள் பெற்றுள்ளன.

இரண்டாவது சாதனை

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை | New Record In T20 World Cup 

இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் ஹஷாம் 110 ஓட்டங்களையும், முகமது ரிஸ்வான் 88 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக இவர்கள் இருவரும் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையிலான போட்டியில், இணைப்பாட்டம் ஊடாக 197 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

இன்றைய போட்டியில் பாபர் ஹஷாம் மற்றும் முகமது ரிஸ்வான் தங்களது சாதனையை அவர்களே முறியடித்து இணைப்பாட்டம் ஊடாக 203 ஓட்டங்களை பெற்று இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இணைப்பாட்டம் ஊடாக அதிக ஓட்டங்களை பெற்றவர்களாகவும் சாதனை படைத்துள்ளனர். 

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜனாதிபதிக்கு-எதிராக-ஜப்பானில்-இடம்பெற்ற-போராட்டம்-ranil-wickremesinghe-president-of-sri-lanka-japan-sri-lanka-relationship-japan-3-மணி-நேரம்-முன்
Sri Lanka37 mins ago

ஜனாதிபதிக்கு எதிராக ஜப்பானில் இடம்பெற்ற போராட்டம் Ranil Wickremesinghe President of Sri lanka Japan Sri Lanka Relationship Japan 3 மணி நேரம் முன்

இலங்கையில்-தங்கத்தின்-விலையில்-ஏற்பட்ட-திடீர்-மாற்றம்!-வாங்க-மறுக்கும்-மக்கள்-colombo-today-gold-price-daily-gold-rates-3-மணி-நேரம்-முன்
Tips49 mins ago

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! வாங்க மறுக்கும் மக்கள் Colombo Today Gold Price Daily Gold Rates 3 மணி நேரம் முன்

தொடை-மற்றும்-பின்பக்க-சதையை-எளிய-முறையில்-குறைக்க‌னுமா?-இந்த-பயிற்சியை-20-நிமிடம்-செய்தாலே-போதும்-exercises-30-நிமிடங்கள்-முன்
Lifestyle1 hour ago

தொடை மற்றும் பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க‌னுமா? இந்த பயிற்சியை 20 நிமிடம் செய்தாலே போதும் Exercises 30 நிமிடங்கள் முன்

கை-கால்-மறுத்துப்போதல்,-பின்னங்கால்-நரம்பு-இழுத்தல்-நரம்பு-பிரச்சனை-சரியாகிவிடும்
Health1 hour ago

கை கால் மறுத்துப்போதல், பின்னங்கால் நரம்பு இழுத்தல் நரம்பு பிரச்சனை சரியாகிவிடும்

கர்ப்பிணித்-தாய்மார்களுக்கு-அரசாங்கம்-விடுத்துள்ள-முக்கிய-அறிவிப்பு-sri-lankan-peoples-sri-lanka-food-crisis-2-மணி-நேரம்-முன்
Sri Lanka1 hour ago

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு Sri Lankan Peoples Sri Lanka Food Crisis 2 மணி நேரம் முன்

பிரித்தானிய-இளவரசி-டயானா-தற்போது-உயிருடன்-இருந்திருந்தால்!-சிலிர்க்க-வைக்கும்-புகைப்படம்-princess-diana-4-மணி-நேரம்-முன்
World2 hours ago

பிரித்தானிய இளவரசி டயானா தற்போது உயிருடன் இருந்திருந்தால்! சிலிர்க்க வைக்கும் புகைப்படம் Princess Diana 4 மணி நேரம் முன்

டி20-கிரிக்கெட்டில்-மோசமான-சாதனை-படைத்த-பும்ரா!-jasprit-bumrah-3-மணி-நேரம்-முன்
sports2 hours ago

டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பும்ரா! Jasprit Bumrah 3 மணி நேரம் முன்

Trending