Connect with us

Sri Lanka

பாடசாலைக்கு உணவின்றி வரும் மாணவர்கள் – அதிபரின் நெகிழ்ச்சியான செயல் Food Shortages Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis By Vethu 4 மணி நேரம் முன்

பாடசாலைக்கு-உணவின்றி-வரும்-மாணவர்கள்-–-அதிபரின்-நெகிழ்ச்சியான-செயல்-food-shortages-sri-lanka-economic-crisis-sri-lanka-food-crisis-by-vethu-4-மணி-நேரம்-முன்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமையினால் பல சிறுவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சூரியவெவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலையின் அதிபர் நெகிழ்ச்சி செயல் ஒன்றை செய்துள்ளார்.

உணவு நெருக்கடி

பாடசாலைக்கு உணவின்றி வரும் மாணவர்கள் - அதிபரின் நெகிழ்ச்சியான செயல் | Sri Lanka Food Crisis2022 School Students

நமடகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் உணவின்றி வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை பாடசாலை அதிபர் முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய, உணவின்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் நோக்கில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, பாடசாலையில் உணவு வங்கியை நடத்தி வருகின்றனர்.

உங்கள் "NATIONAL FUEL PASS" வாராந்திர எரிபொருள் நிலுவையை இலகுவாக அறிய Appயை Download செய்யுங்கள்👇

Tamil Doctor app

உணவு வங்கி

பாடசாலைக்கு உணவின்றி வரும் மாணவர்கள் - அதிபரின் நெகிழ்ச்சியான செயல் | Sri Lanka Food Crisis2022 School Students

இங்கு தினசரி பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபரினால் மேலதிகமாக கொண்டுவரப்படும் 3 உணவு பொதிகள் அந்த உணவு வங்கியில் வைக்கப்படுகின்றது.

அதற்கமைய, உணவின்றி வரும் மாணவர்கள் வங்கியில் வைக்கப்பட்டுள்ள உணவு பக்கட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பாடசாலைக்கு வரும் பல மாணவர்கள் பாடசாலையில் இடம்பெறும் காலை கூட்டத்தின் போது மயங்கி விழுவதை அடுத்து அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இலங்கையில்-தங்கத்தின்-விலையில்-ஏற்பட்ட-திடீர்-மாற்றம்!-வாங்க-மறுக்கும்-மக்கள்-colombo-today-gold-price-daily-gold-rates-3-மணி-நேரம்-முன்
Tips8 mins ago

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! வாங்க மறுக்கும் மக்கள் Colombo Today Gold Price Daily Gold Rates 3 மணி நேரம் முன்

தொடை-மற்றும்-பின்பக்க-சதையை-எளிய-முறையில்-குறைக்க‌னுமா?-இந்த-பயிற்சியை-20-நிமிடம்-செய்தாலே-போதும்-exercises-30-நிமிடங்கள்-முன்
Lifestyle22 mins ago

தொடை மற்றும் பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க‌னுமா? இந்த பயிற்சியை 20 நிமிடம் செய்தாலே போதும் Exercises 30 நிமிடங்கள் முன்

கை-கால்-மறுத்துப்போதல்,-பின்னங்கால்-நரம்பு-இழுத்தல்-நரம்பு-பிரச்சனை-சரியாகிவிடும்
Health34 mins ago

கை கால் மறுத்துப்போதல், பின்னங்கால் நரம்பு இழுத்தல் நரம்பு பிரச்சனை சரியாகிவிடும்

கர்ப்பிணித்-தாய்மார்களுக்கு-அரசாங்கம்-விடுத்துள்ள-முக்கிய-அறிவிப்பு-sri-lankan-peoples-sri-lanka-food-crisis-2-மணி-நேரம்-முன்
Sri Lanka48 mins ago

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு Sri Lankan Peoples Sri Lanka Food Crisis 2 மணி நேரம் முன்

பிரித்தானிய-இளவரசி-டயானா-தற்போது-உயிருடன்-இருந்திருந்தால்!-சிலிர்க்க-வைக்கும்-புகைப்படம்-princess-diana-4-மணி-நேரம்-முன்
World1 hour ago

பிரித்தானிய இளவரசி டயானா தற்போது உயிருடன் இருந்திருந்தால்! சிலிர்க்க வைக்கும் புகைப்படம் Princess Diana 4 மணி நேரம் முன்

டி20-கிரிக்கெட்டில்-மோசமான-சாதனை-படைத்த-பும்ரா!-jasprit-bumrah-3-மணி-நேரம்-முன்
sports1 hour ago

டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பும்ரா! Jasprit Bumrah 3 மணி நேரம் முன்

இந்த-அறை-ஸ்பூன்-பொடி-சர்க்கரை-நோய்யை-வேரோடு-அறுக்கும்.!
Health2 hours ago

இந்த அறை ஸ்பூன் பொடி சர்க்கரை நோய்யை வேரோடு அறுக்கும்..!

Trending