Connect with us

Tips

உலகின் 2ஆவது பணக்காரரின் ஒருநாள் வருமானம் மட்டுமே இத்தனை கோடியா? ஷாக்காகிடாதீங்க! India Money Gautam Adani By Nivetha 6 மணி நேரம் முன்

உலகின்-2ஆவது-பணக்காரரின்-ஒருநாள்-வருமானம்-மட்டுமே-இத்தனை-கோடியா?-ஷாக்காகிடாதீங்க!-india-money-gautam-adani-by-nivetha-6-மணி-நேரம்-முன்

உலக பணக்காரர்கள் வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள கௌதம் அதானியின் ஒரு நாள் வருமானம் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான கவுதம் அதானி 2021ஆம் ஆண்டில் தினசரி 1612 கோடி ரூபாய் சொத்துகளை ஈட்டியுள்ளதாக IIFL Wealth Hurun India Rich List 2022 பணக்காரர் பட்டியல் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்து வந்தார்.

அவரை முந்தி இந்தியாவின் டாப் பணக்காரராக அதானி முதலிடத்தில் உள்ளார்.

உலகின் 2ஆவது பணக்காரரின் ஒருநாள் வருமானம் மட்டுமே இத்தனை கோடியா? ஷாக்காகிடாதீங்க! | India Richest Person Billionaire Gautam Adani One

உங்கள் "NATIONAL FUEL PASS" வாராந்திர எரிபொருள் நிலுவையை இலகுவாக அறிய Appயை Download செய்யுங்கள்👇

Tamil Doctor app

திடீரென்று உயர்ந்த அதானியின் சொத்து மதிப்பு

அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 10,94,400 கோடி ரூபாய்.

அதானி குழுமத்தின் ஏழு நிருவனங்களின் பங்கு விலை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளன.

இதுமட்டுமல்லாமல், பசுமை மின்சக்தி துறையில் சுமார் 70 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாகவும் அதானி உறுதியளித்துள்ளார் என்று Wealth Hurun India Rich List 2022 ரிப்போர்ட் சுட்டி காட்டுகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிட்டால், கவுதம் அதானி மற்றும் அவரது சகோதரரின் சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் பணக்காரர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த அதானியின் சொத்து மதிப்பு 15.4 மடங்கு உயர்ந்து முதலிடத்துக்கு வந்துள்ளார். 

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கர்ப்பிணித்-தாய்மார்களுக்கு-அரசாங்கம்-விடுத்துள்ள-முக்கிய-அறிவிப்பு-sri-lankan-peoples-sri-lanka-food-crisis-2-மணி-நேரம்-முன்
Sri Lanka2 mins ago

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு Sri Lankan Peoples Sri Lanka Food Crisis 2 மணி நேரம் முன்

பிரித்தானிய-இளவரசி-டயானா-தற்போது-உயிருடன்-இருந்திருந்தால்!-சிலிர்க்க-வைக்கும்-புகைப்படம்-princess-diana-4-மணி-நேரம்-முன்
World18 mins ago

பிரித்தானிய இளவரசி டயானா தற்போது உயிருடன் இருந்திருந்தால்! சிலிர்க்க வைக்கும் புகைப்படம் Princess Diana 4 மணி நேரம் முன்

டி20-கிரிக்கெட்டில்-மோசமான-சாதனை-படைத்த-பும்ரா!-jasprit-bumrah-3-மணி-நேரம்-முன்
sports30 mins ago

டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பும்ரா! Jasprit Bumrah 3 மணி நேரம் முன்

இந்த-அறை-ஸ்பூன்-பொடி-சர்க்கரை-நோய்யை-வேரோடு-அறுக்கும்.!
Health44 mins ago

இந்த அறை ஸ்பூன் பொடி சர்க்கரை நோய்யை வேரோடு அறுக்கும்..!

வீட்டு-படுக்கையறையில்-இந்த-பொருட்கள்-இருந்தால்-அப்புறப்படுத்துங்கள்!-புற்றுநோயை-உண்டாக்குமாம்-1-மணி-நேரம்-முன்-#cancer-#smart-phones
Lifestyle1 hour ago

வீட்டு படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்! புற்றுநோயை உண்டாக்குமாம் 1 மணி நேரம் முன் #Cancer #Smart Phones

whatsapp-ல்-வெளியான-அடுத்த-சூப்பரான-அப்டேட்-–-இனி-வீடியோ-கெத்து-காட்டலாம்…-whatsapp-4-மணி-நேரம்-முன்
Tips1 hour ago

WhatsApp-ல் வெளியான அடுத்த சூப்பரான அப்டேட் – இனி வீடியோ கெத்து காட்டலாம்… WhatsApp 4 மணி நேரம் முன்

துர்க்கையின்-அருளால்-இரு-ராசியினருக்கு-அதிஷ்டம்:-ஆனால்-மிதுனத்திற்கு.!-நாளைய-ராசிபலன்-horoscope-astrology-hinduism-1-மணி-நேரம்-முன்
Sri Lanka1 hour ago

துர்க்கையின் அருளால் இரு ராசியினருக்கு அதிஷ்டம்: ஆனால் மிதுனத்திற்கு..! நாளைய ராசிபலன் Horoscope Astrology Hinduism 1 மணி நேரம் முன்

Trending