Connect with us

sports

நியூசிலாந்தை புரட்டியெடுத்த ஷர்த்துல் தாக்கூர்! சிதறிய விக்கெட்டுகள் Indian Cricket Team New Zealand Cricket Team By Sivaraj 2 மணி நேரம் முன்

நியூசிலாந்தை-புரட்டியெடுத்த-ஷர்த்துல்-தாக்கூர்!-சிதறிய-விக்கெட்டுகள்-indian-cricket-team-new-zealand-cricket-team-by-sivaraj-2-மணி-நேரம்-முன்

ஷர்த்துல் தாக்கூர் 8 ஓவர்கள் வீசி ஒரு மெய்டனுடன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

இந்திய அணியில் திரிபாதி 31 ஓட்டங்களும், சாம்சன் 29 ஓட்டங்களும் எடுத்தனர்

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி வீரர் ஷர்த்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சென்னை சிதம்பரம் மைதானத்தில் இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்தது.

நியூசிலாந்து ஏ அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பௌஸ்-ஐ இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்த்துல் தாக்கூர் போல்டாக்கினார்.

அதன் பின்னர் விக்கெட் கீப்பர் கிளேவரையும் அவர் ஆட்டமிழக்க செய்தார். அதனைத் தொடர்ந்து ராபர்ட் ஓ டொன்னேல் (22) மற்றும் ரிப்போன் (61) ஆகியோர் விக்கெட்டுகளையும் ஷர்த்துல் தாக்கூர் கைப்பற்றினார்.

உங்கள் "NATIONAL FUEL PASS" வாராந்திர எரிபொருள் நிலுவையை இலகுவாக அறிய Appயை Download செய்யுங்கள்👇

Tamil Doctor app

நியூசிலாந்தை புரட்டியெடுத்த ஷர்த்துல் தாக்கூர்! சிதறிய விக்கெட்டுகள் | Ind A Team Beat Nz A By7 Wkts

ஷர்த்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நியூசிலாந்து அணி 167 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பின்னர் ஆடிய இந்தியா ஏ அணி 31.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரஜத் படிதார் 45 ஓட்டங்களும், கெய்க்வாட் 41 ஓட்டங்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் பீக், பிஷர் மற்றும் ரிப்போன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.   

Shardul Thakur picked up a four-for against New Zealand A, as they were bowled out 167!#INDAvNZA

— ESPNcricinfo (@ESPNcricinfo) September 22, 2022

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜனாதிபதிக்கு-எதிராக-ஜப்பானில்-இடம்பெற்ற-போராட்டம்-ranil-wickremesinghe-president-of-sri-lanka-japan-sri-lanka-relationship-japan-3-மணி-நேரம்-முன்
Sri Lanka34 mins ago

ஜனாதிபதிக்கு எதிராக ஜப்பானில் இடம்பெற்ற போராட்டம் Ranil Wickremesinghe President of Sri lanka Japan Sri Lanka Relationship Japan 3 மணி நேரம் முன்

இலங்கையில்-தங்கத்தின்-விலையில்-ஏற்பட்ட-திடீர்-மாற்றம்!-வாங்க-மறுக்கும்-மக்கள்-colombo-today-gold-price-daily-gold-rates-3-மணி-நேரம்-முன்
Tips46 mins ago

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! வாங்க மறுக்கும் மக்கள் Colombo Today Gold Price Daily Gold Rates 3 மணி நேரம் முன்

தொடை-மற்றும்-பின்பக்க-சதையை-எளிய-முறையில்-குறைக்க‌னுமா?-இந்த-பயிற்சியை-20-நிமிடம்-செய்தாலே-போதும்-exercises-30-நிமிடங்கள்-முன்
Lifestyle1 hour ago

தொடை மற்றும் பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க‌னுமா? இந்த பயிற்சியை 20 நிமிடம் செய்தாலே போதும் Exercises 30 நிமிடங்கள் முன்

கை-கால்-மறுத்துப்போதல்,-பின்னங்கால்-நரம்பு-இழுத்தல்-நரம்பு-பிரச்சனை-சரியாகிவிடும்
Health1 hour ago

கை கால் மறுத்துப்போதல், பின்னங்கால் நரம்பு இழுத்தல் நரம்பு பிரச்சனை சரியாகிவிடும்

கர்ப்பிணித்-தாய்மார்களுக்கு-அரசாங்கம்-விடுத்துள்ள-முக்கிய-அறிவிப்பு-sri-lankan-peoples-sri-lanka-food-crisis-2-மணி-நேரம்-முன்
Sri Lanka1 hour ago

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு Sri Lankan Peoples Sri Lanka Food Crisis 2 மணி நேரம் முன்

பிரித்தானிய-இளவரசி-டயானா-தற்போது-உயிருடன்-இருந்திருந்தால்!-சிலிர்க்க-வைக்கும்-புகைப்படம்-princess-diana-4-மணி-நேரம்-முன்
World2 hours ago

பிரித்தானிய இளவரசி டயானா தற்போது உயிருடன் இருந்திருந்தால்! சிலிர்க்க வைக்கும் புகைப்படம் Princess Diana 4 மணி நேரம் முன்

டி20-கிரிக்கெட்டில்-மோசமான-சாதனை-படைத்த-பும்ரா!-jasprit-bumrah-3-மணி-நேரம்-முன்
sports2 hours ago

டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பும்ரா! Jasprit Bumrah 3 மணி நேரம் முன்

Trending