Connect with us

Health

இவ்வளவு நாள் இது தெரியாம இருந்திருக்கமே!! பாத வெடிப்பு உடனடியாக நீங்க!!

இவ்வளவு-நாள்-இது-தெரியாம-இருந்திருக்கமே!!-பாத-வெடிப்பு-உடனடியாக-நீங்க!!

கால்களின் சருமத்தின் உலர்ந்த தன்மை, குதிக்கால் தோல் தடித்துக் கடினமாகக் காணப்படுதல், உடல் நிறைச் சுட்டி அதிகரித்தல், நீண்ட நேரம் நிற்றல், நடத்தல், தோலின் வளையும் தன்மை குறைவாக இருத்தல், குதிக்கால் மூடப்படாத செருப்பு வகைகளை அணிதல்,

அருந்தும் நீரின் அளவு குறைதல், குளிரான காலநிலை, தைரொயிட் சுரப்பி நோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய்களான “சொறாசிஸ்”, ”எக்சிமா” போன்றவை உங்கள் கால்களில் பித்த வெடிப்பை ஏற்படுத்தும் காரணிகளாகும். பித்த வெடிப்பை கட்டுப்படுத்துவதற்கு அல்லது முற்றாக குணமாக்குவதற்கு நீங்கள், மென்மைத் தன்மையைக் கொடுக்கும் பாதணிகளை, கால்களை மூடக்கூடிய விதத்தில் சரியாக அணிதல் வேண்டும்.

உங்கள் "NATIONAL FUEL PASS" வாராந்திர எரிபொருள் நிலுவையை இலகுவாக அறிய Appயை Download செய்யுங்கள்👇

Tamil Doctor app

நாளாந்தம் அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும். உங்கள் கால்களைப் பற்தூரிகை கொண்டு சவர்க்கார நீரினால் கழுவி, நன்றாகத் துடைத்து, படுக்கைக்குப் போகுமுன் சிறிதளவு எண்ணெய் அல்லது ஈரப்பதன் தரக்கூடிய கிறீம் வகைகளைப் பூசி, படுக்கைக்குச் செல்லவும்.

மேலும் நீங்கள் உடல் எடை கூடியவர் எனின் உடல் நிறையைக் குறைக்கும் வழிமுறைகளைக் கைக்கொள்ளவும். சரி வாருங்கள் இந்த பனிக்காலத்தில் வரும் பித்தவெடிப்புக்கு இதைவிட அருமையான தீர்வு கிடைக்காது

Post Views: 97

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கர்ப்பிணித்-தாய்மார்களுக்கு-அரசாங்கம்-விடுத்துள்ள-முக்கிய-அறிவிப்பு-sri-lankan-peoples-sri-lanka-food-crisis-2-மணி-நேரம்-முன்
Sri Lanka13 mins ago

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு Sri Lankan Peoples Sri Lanka Food Crisis 2 மணி நேரம் முன்

பிரித்தானிய-இளவரசி-டயானா-தற்போது-உயிருடன்-இருந்திருந்தால்!-சிலிர்க்க-வைக்கும்-புகைப்படம்-princess-diana-4-மணி-நேரம்-முன்
World29 mins ago

பிரித்தானிய இளவரசி டயானா தற்போது உயிருடன் இருந்திருந்தால்! சிலிர்க்க வைக்கும் புகைப்படம் Princess Diana 4 மணி நேரம் முன்

டி20-கிரிக்கெட்டில்-மோசமான-சாதனை-படைத்த-பும்ரா!-jasprit-bumrah-3-மணி-நேரம்-முன்
sports40 mins ago

டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பும்ரா! Jasprit Bumrah 3 மணி நேரம் முன்

இந்த-அறை-ஸ்பூன்-பொடி-சர்க்கரை-நோய்யை-வேரோடு-அறுக்கும்.!
Health55 mins ago

இந்த அறை ஸ்பூன் பொடி சர்க்கரை நோய்யை வேரோடு அறுக்கும்..!

வீட்டு-படுக்கையறையில்-இந்த-பொருட்கள்-இருந்தால்-அப்புறப்படுத்துங்கள்!-புற்றுநோயை-உண்டாக்குமாம்-1-மணி-நேரம்-முன்-#cancer-#smart-phones
Lifestyle1 hour ago

வீட்டு படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்! புற்றுநோயை உண்டாக்குமாம் 1 மணி நேரம் முன் #Cancer #Smart Phones

whatsapp-ல்-வெளியான-அடுத்த-சூப்பரான-அப்டேட்-–-இனி-வீடியோ-கெத்து-காட்டலாம்…-whatsapp-4-மணி-நேரம்-முன்
Tips1 hour ago

WhatsApp-ல் வெளியான அடுத்த சூப்பரான அப்டேட் – இனி வீடியோ கெத்து காட்டலாம்… WhatsApp 4 மணி நேரம் முன்

துர்க்கையின்-அருளால்-இரு-ராசியினருக்கு-அதிஷ்டம்:-ஆனால்-மிதுனத்திற்கு.!-நாளைய-ராசிபலன்-horoscope-astrology-hinduism-1-மணி-நேரம்-முன்
Sri Lanka2 hours ago

துர்க்கையின் அருளால் இரு ராசியினருக்கு அதிஷ்டம்: ஆனால் மிதுனத்திற்கு..! நாளைய ராசிபலன் Horoscope Astrology Hinduism 1 மணி நேரம் முன்

Trending