Connect with us

Health

ஒரு முறை போடுங்க முடியின் நீளம் அதிகரிக்கும், வெட்டிக்கொண்டே இருப்பீர்கள்

ஒரு-முறை-போடுங்க-முடியின்-நீளம்-அதிகரிக்கும்,-வெட்டிக்கொண்டே-இருப்பீர்கள்

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர்.


மேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்று உணர்ந்து, தற்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமென்று இன்டர்நெட்டில் தேடி அலைகின்றனர். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அதன் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கவும் ஒருசில அருமையான மற்றும் அற்புதமான டிப்ஸ்களை கொடுத்துள்ளது.

அதைப் படித்து அதன்படி பின்பற்றி உங்கள் முடியைப் பாதுகாத்திடுங்கள்.குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களானது பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். ஆண்களே! இதனை சரியாக பின்பற்றி வந்தால், தலை வழுக்கையாவதைத் தடுக்கலாம்.

Post Views: 1,318

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திடீரென-அறைக்குள்-ஏற்பட்ட-தீ:தந்தை-மரணம்:தாயும்-மகளும்-படுகாயம்-police-spokesman-sri-lanka-police-colombo-hospital-colombo-national-hospital-1-மணி-நேரம்-முன்
Sri Lanka53 mins ago

திடீரென அறைக்குள் ஏற்பட்ட தீ:தந்தை மரணம்:தாயும் மகளும் படுகாயம் Police spokesman Sri Lanka Police Colombo Hospital Colombo National Hospital 1 மணி நேரம் முன்

இந்த-சின்ன-விஷயம்-கூட-உங்கள்-கல்லீரலை-காலி-செஞ்சிடும்!-உஷாரா-இருந்துக்கோங்க-weight-loss-healthy-food-recipes-26-நிமிடங்கள்-முன்
Lifestyle1 hour ago

இந்த சின்ன விஷயம் கூட உங்கள் கல்லீரலை காலி செஞ்சிடும்! உஷாரா இருந்துக்கோங்க Weight Loss Healthy Food Recipes 26 நிமிடங்கள் முன்

வரிசையில்-காத்திருந்த-மக்களை-நெகிழ-வைத்த-எரிபொருள்-நிலைய-உரிமையாளர்-sri-lanka-economic-crisis-sri-lankan-peoples-sri-lanka-fuel-crisis-2-மணி-நேரம்-முன்
Sri Lanka2 hours ago

வரிசையில் காத்திருந்த மக்களை நெகிழ வைத்த எரிபொருள் நிலைய உரிமையாளர் Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis 2 மணி நேரம் முன்

சர்க்கரை-நோய்-இனி-வாழ்நாளில்-வரக்கூடாதா?-இந்த-ஒரே-ஒரு-இயற்கை-பானம்-போதும்…உடனே-செய்து-குடிங்க!-diabetes-7-மணி-நேரம்-முன்
Tips2 hours ago

சர்க்கரை நோய் இனி வாழ்நாளில் வரக்கூடாதா? இந்த ஒரே ஒரு இயற்கை பானம் போதும்…உடனே செய்து குடிங்க! Diabetes 7 மணி நேரம் முன்

ரஷ்ய-தங்கம்…-ஜோ-பைடன்,-ஜி-7-நாடுகளின்-தலைவர்கள்-அதிரடி:-சிக்கலில்-புடின்-joe-biden-vladimir-putin-russian-federation-8-மணி-நேரம்-முன்
World2 hours ago

ரஷ்ய தங்கம்… ஜோ பைடன், ஜி 7 நாடுகளின் தலைவர்கள் அதிரடி: சிக்கலில் புடின் Joe Biden Vladimir Putin Russian Federation 8 மணி நேரம் முன்

தயிர்-சாதம்-தினமும்-சாப்பிடுவதால்-ஏற்படும்-நன்மைகள்!-இவ்வளவா?-weight-loss-heart-attack-59-நிமிடங்கள்-முன்
Lifestyle3 hours ago

தயிர் சாதம் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! இவ்வளவா? Weight Loss Heart Attack 59 நிமிடங்கள் முன்

திருகோணமலையில்-மீள்-குடியேறும்-மக்கள்:-அதிகாரிகளின்-அசமந்த-போக்கு-(photos)-sri-lankan-tamils-trincomalee-5-மணி-நேரம்-முன்
Sri Lanka3 hours ago

திருகோணமலையில் மீள் குடியேறும் மக்கள்: அதிகாரிகளின் அசமந்த போக்கு (Photos) Sri Lankan Tamils Trincomalee 5 மணி நேரம் முன்

Trending