Connect with us

Health

நாம் மறந்த நம் முன்னோர்களின் சக்தி வாய்ந்த உணவு

நாம்-மறந்த-நம்-முன்னோர்களின்-சக்தி-வாய்ந்த-உணவு

நம்முடைய பாரம்பரிய விவசாயத் தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர் களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன.

என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம்.நம் தமிழர்கள் ஆதி காலத் தில் தினமும் சாப்பிட்ட உணவுகளில் ராகியில் தயாரிக்கும் உணவு முதல் இடத்தினை பிடித்திருந்தது.

ராகியில் அதிக அள வில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத் தில் இதை சாப்பிடுவது நல்லது.ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங் களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத் தில் ராகியை உண வில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.

உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இ தில் அதிக அள வில் புரதச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறவர்கள் தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெற வேண்டுமென்றால், தினமும் காலையில் ராகி உருண்டையைச் சாப்பிட வேண்டும்.


அப்படி காலையில் ராகி உருண்டை சாப்பிடுவதனால், அ தில் உள்ள அதிக அளவிலான அமினோ அமிலங்கள், ட்ரிப்ஃபன் மற்றும் அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கும்.ராகியில் உள்ள அதிக அள வில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம்.


சர்க்கரை நோய் இருக்கின்றவர்களுக்கு ராகி மிகவும் நல்லது. இது ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டு க்குள் வைத்திருக்கும். எப்போதும் சீராக ரத்த அழுத்தத்தையும் வைத்திருக்கச் செய்யும்.ராகி உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும். ராகியில் அதிக அள வில் லெசிதின் மற்றும் மெத்தியோனைன் என்னும் தீமையை உண்டாக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

இதிலுள்ள அமினோ ஆசிடுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலையும் கரைத்துவிடும்.மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகின்றவர்கள் அடிக்கடி ராகியை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.

தைராய்டு பிரச்சினை இருக்கின்றவர்களுக்கு மிக நல்லது ராகி. குறிப்பாக, ஹைப்போ தைராய்டு இருக்கின்றவர்கள் இந்த ராகியை அடிக்கடி உண வில் சேர்த்துக் கொள்வது தைராய்டை சரிசெய்யும்.பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ராகி மிக நல்லது. பால் கொடுக்கும் தாய்மார்கள் அடிக்கடி ராகியை உண வில் எடுத்துக் கொள்வதால், உடலு க்குள் இருக்கின்ற சிவப்பணுக்களின் அளவினை அதிகரிக்கும். பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

Post Views: 778

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முச்சக்கரவண்டி-கட்டணத்திலும்-உயர்வு!-பேருந்து-கட்டணம்-தொடர்பில்-வெளியான-தகவல்-sri-lanka-economic-crisis-sri-lanka-sri-lankan-political-crisis-sri-lanka-fuel-crisis-money-2-மணி-நேரம்-முன்
Sri Lanka27 mins ago

முச்சக்கரவண்டி கட்டணத்திலும் உயர்வு! பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல் Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis Sri Lanka Fuel Crisis Money 2 மணி நேரம் முன்

முகப்பரு-வராமல்-தடுக்க-இதை-மட்டும்-ஒரு-முறை-செய்து-பாருங்க….!-face-mask-6-மணி-நேரம்-முன்
Tips35 mins ago

முகப்பரு வராமல் தடுக்க இதை மட்டும் ஒரு முறை செய்து பாருங்க….! Face Mask 6 மணி நேரம் முன்

தீக்குளித்த-இலங்கை-தமிழர்!-அகதிகள்-முகாமில்-பரபரப்பு!-refugee-sri-lanka-india-2-மணி-நேரம்-முன்
World43 mins ago

தீக்குளித்த இலங்கை தமிழர்! அகதிகள் முகாமில் பரபரப்பு! Refugee Sri Lanka India 2 மணி நேரம் முன்

திடீரென-அறைக்குள்-ஏற்பட்ட-தீ:தந்தை-மரணம்:தாயும்-மகளும்-படுகாயம்-police-spokesman-sri-lanka-police-colombo-hospital-colombo-national-hospital-1-மணி-நேரம்-முன்
Sri Lanka2 hours ago

திடீரென அறைக்குள் ஏற்பட்ட தீ:தந்தை மரணம்:தாயும் மகளும் படுகாயம் Police spokesman Sri Lanka Police Colombo Hospital Colombo National Hospital 1 மணி நேரம் முன்

இந்த-சின்ன-விஷயம்-கூட-உங்கள்-கல்லீரலை-காலி-செஞ்சிடும்!-உஷாரா-இருந்துக்கோங்க-weight-loss-healthy-food-recipes-26-நிமிடங்கள்-முன்
Lifestyle2 hours ago

இந்த சின்ன விஷயம் கூட உங்கள் கல்லீரலை காலி செஞ்சிடும்! உஷாரா இருந்துக்கோங்க Weight Loss Healthy Food Recipes 26 நிமிடங்கள் முன்

வரிசையில்-காத்திருந்த-மக்களை-நெகிழ-வைத்த-எரிபொருள்-நிலைய-உரிமையாளர்-sri-lanka-economic-crisis-sri-lankan-peoples-sri-lanka-fuel-crisis-2-மணி-நேரம்-முன்
Sri Lanka2 hours ago

வரிசையில் காத்திருந்த மக்களை நெகிழ வைத்த எரிபொருள் நிலைய உரிமையாளர் Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis 2 மணி நேரம் முன்

சர்க்கரை-நோய்-இனி-வாழ்நாளில்-வரக்கூடாதா?-இந்த-ஒரே-ஒரு-இயற்கை-பானம்-போதும்…உடனே-செய்து-குடிங்க!-diabetes-7-மணி-நேரம்-முன்
Tips2 hours ago

சர்க்கரை நோய் இனி வாழ்நாளில் வரக்கூடாதா? இந்த ஒரே ஒரு இயற்கை பானம் போதும்…உடனே செய்து குடிங்க! Diabetes 7 மணி நேரம் முன்

Trending