Health
1 நிமிடத்தில் புழுக்கள் கொத்து கொத்தாய் வெளியேறும்..!

நீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா? உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிறதா?அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா? அப்படியானால் உங்கள் வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வந்தால், ஒருவரது உடலில் எளிதில் புழுக்கள் நுழைந்துவிடும்.
அப்படி நுழையும் புழுக்கள் குடலை தனது இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வளர ஆரம்பிக்கும். மேலும் இவைகள் நாம் சாப்பிடும் உணவுகளை உட்கொண்டு, நமக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் உண்டாக்கும். நம் வயிற்றில் வளரும் இந்த புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் குடலில் வாழும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.
கீழே ஆயிரம் வருடங்களாக நம் முன்னோர்கள் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்க மேற்கொண்டு வந்த சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் வீடியோவில் பாருங்கள்.
Post Views: 3,030
-
Health4 weeks ago
1 முறை இந்த இலை வச்சு முகத்தில் இப்படி பண்ணுங்க..!
-
Health3 weeks ago
முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் சரி ஒரு முறை தேய்த்தால் கருப்பாக மாறும் வெள்ளை முடி திரும்ப வராது..!
-
Health3 weeks ago
இதை-தடவி-உரிக்கும்-போது-மொத்த-கருமையும்-உரித்து-வரும்..!
-
Health3 weeks ago
அரை மணி நேரத்தில் கால் ஆணி வ லியே இ ல்லாமல் வெளிய வந்திடும் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!!
-
Sri Lanka5 days ago
பயோ டீசல் கண்டுபிடித்த இளைஞருடன் பிரதமர் தொலைபேசி உரையாடல் Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Sagala Ratnayaka 2 மணி நேரம் முன்
-
Sri Lanka1 week ago
அறிவற்ற முறையில் இடையில் புகுந்த ரணில்! பதவியை கோட்டாபய பிடித்திருப்பதன் பின்னணி – சுமந்திரன் சீற்றம் Gotabaya Rajapaksa M A Sumanthiran Ranil Wickremesinghe 4 மணி நேரம் முன்
-
Tips4 days ago
அதிரடியாக குறைந்த தங்கம் விலை – இல்லத்தரசிகளுக்கு செம்ம வாய்ப்பு! Today Gold Price Silver 4 மணி நேரம் முன்
-
Health4 weeks ago
3 நிமிடத்தில் உங்க கண் முன்னாடி இப்படி கரையும்..!