Connect with us

Health

அரை மணி நேரத்தில் கால் ஆணி வ லியே இ ல்லாமல் வெளிய வந்திடும் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!!

அரை-மணி-நேரத்தில்-கால்-ஆணி-வ-லியே-இ-ல்லாமல்-வெளிய-வந்திடும்-இதை-மட்டும்-ட்ரை-பண்ணுங்க-போதும்.!!

காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி நோய் பலருக்கு வருகிறது.காலில் ஆணி வந்து விட்டால், பாத‌த்தை தரை‌யி‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும்

கால் ஆணியினால் ஏற்படும் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே காணப்படும். அந்த அறிகுறிகளுள் அடங்குபவை:

கடினமான தோல்.

பாதிக்கப்பட்ட பகுதி கூம்பு வடிவமாகவோ அல்லது வட்டமாக தோற்றமளித்தல பாதிக்கப்பட்ட இடத்தில் வெள்ளை, மஞ்சள் அல்லது சாம்பல் போன்ற நிறமாற்றங்கள் ஏற்படுதல். நடப்பதில் ஏற்படும் சிரமம்.கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

உங்கள் "NATIONAL FUEL PASS" வாராந்திர எரிபொருள் நிலுவையை இலகுவாக அறிய Appயை Download செய்யுங்கள்👇

Tamil Doctor app

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத் தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.

Post Views: 1,177

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்த-அறை-ஸ்பூன்-பொடி-சர்க்கரை-நோய்யை-வேரோடு-அறுக்கும்.!
Health13 mins ago

இந்த அறை ஸ்பூன் பொடி சர்க்கரை நோய்யை வேரோடு அறுக்கும்..!

வீட்டு-படுக்கையறையில்-இந்த-பொருட்கள்-இருந்தால்-அப்புறப்படுத்துங்கள்!-புற்றுநோயை-உண்டாக்குமாம்-1-மணி-நேரம்-முன்-#cancer-#smart-phones
Lifestyle29 mins ago

வீட்டு படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்! புற்றுநோயை உண்டாக்குமாம் 1 மணி நேரம் முன் #Cancer #Smart Phones

whatsapp-ல்-வெளியான-அடுத்த-சூப்பரான-அப்டேட்-–-இனி-வீடியோ-கெத்து-காட்டலாம்…-whatsapp-4-மணி-நேரம்-முன்
Tips41 mins ago

WhatsApp-ல் வெளியான அடுத்த சூப்பரான அப்டேட் – இனி வீடியோ கெத்து காட்டலாம்… WhatsApp 4 மணி நேரம் முன்

துர்க்கையின்-அருளால்-இரு-ராசியினருக்கு-அதிஷ்டம்:-ஆனால்-மிதுனத்திற்கு.!-நாளைய-ராசிபலன்-horoscope-astrology-hinduism-1-மணி-நேரம்-முன்
Sri Lanka53 mins ago

துர்க்கையின் அருளால் இரு ராசியினருக்கு அதிஷ்டம்: ஆனால் மிதுனத்திற்கு..! நாளைய ராசிபலன் Horoscope Astrology Hinduism 1 மணி நேரம் முன்

30நிமிடத்தில்-இன்சுலினை-சுரக்க-வைக்கும்-இன்சுலின்-சாலட்.!
Health1 hour ago

30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும் இன்சுலின் சாலட்..!

10-நிமிடத்தில்-முகத்தில்-உள்ள-வேண்டாத-முடிகள்-கரும்புள்ளி-நீங்கிவிடும்.!
Health1 hour ago

10 நிமிடத்தில் முகத்தில் உள்ள வேண்டாத முடிகள் கரும்புள்ளி நீங்கிவிடும்..!

வெறும்-2-வெண்டைகாய்-போதும்-1-முடி-கூட-வெள்ளையாகாது.!
Health1 hour ago

வெறும் 2 வெண்டைகாய் போதும் 1 முடி கூட வெள்ளையாகாது..!

Trending