Connect with us

Health

1 முறை இந்த இலை வச்சு முகத்தில் இப்படி பண்ணுங்க..!

1-முறை-இந்த-இலை-வச்சு-முகத்தில்-இப்படி-பண்ணுங்க.!

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் பிட்சா. விடுமுறை நாட்கள் வந்தோலோ, சமைக்க முடியாவிட்டாலோ, பலரும் பிட்சாவையே ஆர்டர் செய்து அதிகம் சாப்பிடுகின்றனர்.பிட்சா மைதாவினால் செய்யப்படுவது மட்டுமின்றி, இதில் பல்வேறு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் சேர்க்கப்படுவதால், ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களுள் ஒன்றாக உள்ளது.

ஆனால் இந்த பிட்சாவின் மீது சேர்த்து சாப்பிடக் கொடுக்கப்படும் பச்சை நிறத்திலான ஒருவித நறுமணமிக்க இலைகள் என்னவென்று தெரியுமா? அது தான் மருத்துவ குணம் அதிகம் கொண்ட உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள். இதன் மருத்துவ குணத்தால் நோய்களைக் குணப்படுத்த கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உங்கள் "NATIONAL FUEL PASS" வாராந்திர எரிபொருள் நிலுவையை இலகுவாக அறிய Appயை Download செய்யுங்கள்👇

Tamil Doctor app

கற்பூரவள்ளி இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ உட்கொள்ளலாம். இல்லாவிட்டால், கற்பூரவள்ளியின் எண்ணெயைக் கூட பயன்படுத்தலாம்.

சரி வாருங்கள் கற்பூரவள்ளி இலையை வைத்து ஒரு அருமையான மருத்துவ முறை ஒன்றை கீழே உள்ள வீடியோவில் பார்க்க போகின்றோம். 1 முறை இந்த இலை வச்சு முகத்தில் இப்படி பண்ணுங்க

Post Views: 3,679

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜனாதிபதிக்கு-எதிராக-ஜப்பானில்-இடம்பெற்ற-போராட்டம்-ranil-wickremesinghe-president-of-sri-lanka-japan-sri-lanka-relationship-japan-3-மணி-நேரம்-முன்
Sri Lanka13 mins ago

ஜனாதிபதிக்கு எதிராக ஜப்பானில் இடம்பெற்ற போராட்டம் Ranil Wickremesinghe President of Sri lanka Japan Sri Lanka Relationship Japan 3 மணி நேரம் முன்

இலங்கையில்-தங்கத்தின்-விலையில்-ஏற்பட்ட-திடீர்-மாற்றம்!-வாங்க-மறுக்கும்-மக்கள்-colombo-today-gold-price-daily-gold-rates-3-மணி-நேரம்-முன்
Tips25 mins ago

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! வாங்க மறுக்கும் மக்கள் Colombo Today Gold Price Daily Gold Rates 3 மணி நேரம் முன்

தொடை-மற்றும்-பின்பக்க-சதையை-எளிய-முறையில்-குறைக்க‌னுமா?-இந்த-பயிற்சியை-20-நிமிடம்-செய்தாலே-போதும்-exercises-30-நிமிடங்கள்-முன்
Lifestyle39 mins ago

தொடை மற்றும் பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க‌னுமா? இந்த பயிற்சியை 20 நிமிடம் செய்தாலே போதும் Exercises 30 நிமிடங்கள் முன்

கை-கால்-மறுத்துப்போதல்,-பின்னங்கால்-நரம்பு-இழுத்தல்-நரம்பு-பிரச்சனை-சரியாகிவிடும்
Health51 mins ago

கை கால் மறுத்துப்போதல், பின்னங்கால் நரம்பு இழுத்தல் நரம்பு பிரச்சனை சரியாகிவிடும்

கர்ப்பிணித்-தாய்மார்களுக்கு-அரசாங்கம்-விடுத்துள்ள-முக்கிய-அறிவிப்பு-sri-lankan-peoples-sri-lanka-food-crisis-2-மணி-நேரம்-முன்
Sri Lanka1 hour ago

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு Sri Lankan Peoples Sri Lanka Food Crisis 2 மணி நேரம் முன்

பிரித்தானிய-இளவரசி-டயானா-தற்போது-உயிருடன்-இருந்திருந்தால்!-சிலிர்க்க-வைக்கும்-புகைப்படம்-princess-diana-4-மணி-நேரம்-முன்
World1 hour ago

பிரித்தானிய இளவரசி டயானா தற்போது உயிருடன் இருந்திருந்தால்! சிலிர்க்க வைக்கும் புகைப்படம் Princess Diana 4 மணி நேரம் முன்

டி20-கிரிக்கெட்டில்-மோசமான-சாதனை-படைத்த-பும்ரா!-jasprit-bumrah-3-மணி-நேரம்-முன்
sports2 hours ago

டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பும்ரா! Jasprit Bumrah 3 மணி நேரம் முன்

Trending