Connect with us

Lifestyle

தாமரை தண்டு சாப்பிட்டு இருக்கிறீர்களா? பல நன்மைகள் புதைந்துள்ளதாம் 1 மணி நேரம் முன் #Cold Fever #Cough #Constipation #Pregnancy

தாமரை-தண்டு-சாப்பிட்டு-இருக்கிறீர்களா?-பல-நன்மைகள்-புதைந்துள்ளதாம்-1-மணி-நேரம்-முன்-#cold-fever-#cough-#constipation-#pregnancy

பொதுவாக தாமரை பூபோலவே அதன் தண்டுகளும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் ஏராளமான சத்துக்கள், தனிமங்கள் மற்றும் விட்டமின்களான பி6, சி தாமரை கிழங்கில் நிறைந்துள்ளன. விட்டமின் சி தாமரை கிழங்கில் மிகுதியாக உள்ளது.

அதுமட்டுமின்றி சில நோய்களுக்கு அருமருந்தாகவும் திகழ்கின்றது.

அந்தவகையில் தற்போது இதனை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

உங்கள் "NATIONAL FUEL PASS" வாராந்திர எரிபொருள் நிலுவையை இலகுவாக அறிய Appயை Download செய்யுங்கள்👇

Tamil Doctor app

  • தாமரை தண்டுகளை சாப்பிடுவதால் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பத்தை குறைக்கலாம்.
  • பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது.
  • சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும், ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
     
  • தாமரை வேரில் உள்ள போலேட் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய நரம்புக் குழாய் குறைபாடுகள் உள்ளிட்ட ஆபத்தான பிறப்புக் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. 
  • தாமரை வேர் பொடி அழற்சியை போக்க உதவுகிறது. தும்மல், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச அழற்சியை போக்க உதவுகிறது. 
  • தாமரை வேரில் நார்ச்சத்துக்கள் இருப்பது நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கலை போக்கி மலம் எளிதாக வெளியேற உதவுகிறது. 
  • தாமரை வேரை சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து குறைபாடும் நீங்கும். 

எப்படி எடுத்து கொள்ளலாம்?

தாமரையை போலவே தாமரை கிழங்குகளும் கசப்பாக இருப்பதால், இதனை வேகவைத்து சூப்புகளில் சேர்த்து குடிக்கலாம்.

தாமரைக் கிழங்கு துண்டுகளுடன் வெள்ளைப் பூண்டு இஞ்சி மிளகாய் ஆகியவற்றைக் கலந்து எண்ணெய்யில் பொரித்தும் சாப்பிடலாம்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

டி20-கிரிக்கெட்டில்-மோசமான-சாதனை-படைத்த-பும்ரா!-jasprit-bumrah-3-மணி-நேரம்-முன்
sports10 mins ago

டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பும்ரா! Jasprit Bumrah 3 மணி நேரம் முன்

இந்த-அறை-ஸ்பூன்-பொடி-சர்க்கரை-நோய்யை-வேரோடு-அறுக்கும்.!
Health25 mins ago

இந்த அறை ஸ்பூன் பொடி சர்க்கரை நோய்யை வேரோடு அறுக்கும்..!

வீட்டு-படுக்கையறையில்-இந்த-பொருட்கள்-இருந்தால்-அப்புறப்படுத்துங்கள்!-புற்றுநோயை-உண்டாக்குமாம்-1-மணி-நேரம்-முன்-#cancer-#smart-phones
Lifestyle41 mins ago

வீட்டு படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்! புற்றுநோயை உண்டாக்குமாம் 1 மணி நேரம் முன் #Cancer #Smart Phones

whatsapp-ல்-வெளியான-அடுத்த-சூப்பரான-அப்டேட்-–-இனி-வீடியோ-கெத்து-காட்டலாம்…-whatsapp-4-மணி-நேரம்-முன்
Tips53 mins ago

WhatsApp-ல் வெளியான அடுத்த சூப்பரான அப்டேட் – இனி வீடியோ கெத்து காட்டலாம்… WhatsApp 4 மணி நேரம் முன்

துர்க்கையின்-அருளால்-இரு-ராசியினருக்கு-அதிஷ்டம்:-ஆனால்-மிதுனத்திற்கு.!-நாளைய-ராசிபலன்-horoscope-astrology-hinduism-1-மணி-நேரம்-முன்
Sri Lanka1 hour ago

துர்க்கையின் அருளால் இரு ராசியினருக்கு அதிஷ்டம்: ஆனால் மிதுனத்திற்கு..! நாளைய ராசிபலன் Horoscope Astrology Hinduism 1 மணி நேரம் முன்

30நிமிடத்தில்-இன்சுலினை-சுரக்க-வைக்கும்-இன்சுலின்-சாலட்.!
Health1 hour ago

30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும் இன்சுலின் சாலட்..!

10-நிமிடத்தில்-முகத்தில்-உள்ள-வேண்டாத-முடிகள்-கரும்புள்ளி-நீங்கிவிடும்.!
Health1 hour ago

10 நிமிடத்தில் முகத்தில் உள்ள வேண்டாத முடிகள் கரும்புள்ளி நீங்கிவிடும்..!

Trending