Connect with us

Sri Lanka

அரபு மொழிக்கு அரசு ஆப்பு! சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு முக்கியத்துவம் (Video) 1 hour ago #Paper News #Sri lanka

அரபு-மொழிக்கு-அரசு-ஆப்பு!-சிங்கள-மற்றும்-தமிழ்-மொழிகளுக்கு-முக்கியத்துவம்-(video)-1-hour-ago-#paper-news-#sri-lanka

நாட்டில் அரபு மொழியை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு தயாராகி வருகின்றது.

அரசின் தீர்மானத்திற்கமைய இதன் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் வீதிகளுக்கான பெயர்ப் பலகைகளிலுள்ள அரபு மொழியை நீக்குவதற்கு இலங்கை நில அளவை திணைக்களமும் அரசகரும மொழி திணைக்களமும் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி, 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending