Connect with us

Sri Lanka

இது அர்ப்பணிப்புகளை செய்யும் நேரம் – பொதுஜன பெரமுன 2 hours ago #Bandula Gunawardena #Sri lanka Podujana Peramuna #Saagara Kariyawasam

இது-அர்ப்பணிப்புகளை-செய்யும்-நேரம்-–-பொதுஜன-பெரமுன-2-hours-ago-#bandula-gunawardena-#sri-lanka-podujana-peramuna-#saagara-kariyawasam

நாடு மற்றும் மக்கள் என்ற முறையில் தற்போதைய சந்தர்ப்பமான பல்வேறு அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டிய நேரம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அப்படியான அர்ப்பணிப்புகளை செய்யாது பல சிறப்புரிமைகளை தற்போது கோரக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வருமானத்திற்காக வரி அறவிட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அர்தத்திலேயே கூறி இருக்கலாம் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending