Connect with us

Sri Lanka

வெளிநாடொன்றில் இருந்து அஞ்சலில் இலங்கைக்கு வந்த பொருள் ; அதிர்ச்சியில் அதிகாரிகள்

கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பெருமளவு போதை மாத்திரகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது ரூ .135 மில்லியன் மதிப்புள்ள 18,000 போதை மாத்திரைகள் (ecstacy pills) அடங்கிய பொதிகள் சுங்கப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை பெல்ஜியத்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த போதை மாத்திரைகள் விலங்குகளுக்கான உணவுப் பொதிகளுக்குள் மறைத்து கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending