Connect with us

India

நடிகர் ரக்ஷனுடன் எடுத்த நெருக்கமான காணொளி… பயத்தில் இருந்த சித்ரா! அமைச்சர் மகனுக்கு ஏற்பட்ட ஆசை… அவிழும் அடுக்கடுக்கான உண்மை

ஹேமந்தின் நண்பரான அமைச்சர் ஒருவரின் மகனுக்கு சித்ரா மீது ஆசை இருந்தது என்ற புதிய அதிர் ச்சி தகவலை சித்ரா தோழி ரேகா நாயர் வெளியிட்டுள்ளார்.

 

ரேகா கூறுகையில், ஹேம்நாத் என்னிடம் ஒருமுறை அப்ரோச் செய்திருக்கிறான். ஹேம்நாத்தின் நண்பரான அமைச்சர் ஒருவரின் மகனுக்கு சித்ரா மீது ஒரு கண் இருந்தது என்கிறார்.

இன்னொரு தோழியான கங்கா பாணி கூறுகையில், பெசண்ட் நகர், திருவான்மயூரில் உள்ள சொகுசு வீடு மற்றும் சொகுசு Audi கார் என சித்ராவின் வளர் ச்சி எல்லாமே அரசியல் ஆதரவால் தான் என கூறி அதிர வைத்துள்ளார்.

யாருடன் டேட்டிங் சென்றாலும் சித்ரா என்னிடம் சொல்லுவா, இது சத்தியமா கொலை தான். இதையெல்லாம் விட முக்கியமான விடயம் ரக்‌ஷன் என்ற நடிகர் தான்.

ரக்‌ஷனுடன் சித்ரா ஒருமுறை டேட்டிங் சென்ற போது இருவ ரும் நெருக்கமாக இருந்த வீடியோவை அவர் ஹேம்நாத்திடம் காட்டியிருக்கலாம் என்ற ச ந்தேகம் சித்ராவுக்கு இருந்தது.

இந்த ரக்‌ஷனும் கடலூர் மாவட்ட அமைச்சரின் மகன் பிரவீனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள் என மிரட்சியுடன் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending