குமரியில் கஞ்சா வியாபாரம், மும்பையில் தொழில் அதிபர் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டரின் கணவர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபடும் நபர்களை...
சென்னை கொருக்குப்பேட்டையில் 19 வயது இளைஞன் கொலை செய்யப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. மே 18ம் திகதி கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை...
எரிபொருள் இன்மையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீதியை மறித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று (22) கொழும்பு 14 – ஸ்ரீமா பண்டாரநாயக்க வீதியில் நீண்ட நேரம் காத்திருந்தும் எரிபொருள் இன்மையால்...
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் கைக்கு வந்த எளிதான கேட்சை கோட்டை விட்டார். இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி...
கனடாவில் குத்தி கொல்லப்பட்ட 37 வயதான பெண்ணின் பெயரை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ஹாலிபக்ஸில் உள்ள ஒரு வீட்டில் பெண்ணொருவர் கத்திகுத்து காயத்துடன் கிடப்பதாக பொலிசாருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தகவல் வந்தது. நள்ளிரவு 12.45 மணிக்கு வந்த...
தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு Biloela...
புதிதாக வாங்கி வந்த பொருட்களுக்குள் ஒரு பாக்கெட் இருக்கும். அதனை நாம் தூக்கி கீழே வீசிவிடுவோம். காலில் இந்த சின்ன அறிகுறி இருக்கா? உயிருக்கு ஆபத்து…புற்றுநோயோட ஆரம்பம்! நீரிழிவும் ஈசியா வரும்! ஆனால் அந்த பாக்கெட்டுக்குள்...
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12 ஆம்...
à®à®©à¯à®©à®¿à®¯à®¾à®à¯à®®à®°à®¿à®¯à®¿à®²à¯ à®à¯à®à¯à®à®¿à®¤à¯à®¤à¯à®°à¯à®¤à¯à®¤ à®à®©à®®à®´à¯à®¯à®¾à®²à¯ à® à®°à®à¯ பà¯à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®©à¯à®±à®¿à®©à¯ à®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ விழà¯à®¨à¯à®¤ à®à®à¯à®à¯à®¯à®¾à®²à¯, பயணிà®à®³à¯ பà¯à®°à¯à®¨à¯à®¤à®¿à®±à¯à®à¯à®³à¯à®³à¯à®¯à¯ à®à¯à®à¯à®ªà®¿à®à®¿à®¤à¯à®¤à®ªà®à®¿ பயணிதà¯à®¤à®©à®°à¯. à®à®©à¯à®©à®¿à®¯à®¾à®à¯à®®à®°à®¿ மாவà®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ 800 à®à¯à®à¯à®®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® à® à®°à®à¯ பà¯à®°à¯à®¨à¯à®¤à¯à®à®³à¯ பலà¯à®µà¯à®±à¯ வழிதà®à®à¯à®à®³à®¿à®²à¯Â à®à®¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯ வரà¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®µà®±à¯à®±à®¿à®²à¯ நாறà¯à®ªà®¤à¯...
எமது கட்சியின் தீர்மானத்தை மீறி அரசு பக்கம் சாய்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களின் இருவரினதும் இந்தச் செயற்பாடு மிகவும் அருவருக்கத்தக்கது...